பட்டாம்பூச்சிக் கதைகள் April 08, 2017 நீ அருகிலிருக்க நமெக்கென வாய்க்கும் தனிமை வரம். நெரிசலுக்குள் சிக்கிக்கொண்டு மூச்சிழுக்கத் திணறும் என் காதலை பத்திரப்படுத்துகிறேன். இந்தப்பிறவி தவமிருத்தலில் தொலைந்து போகக்கூடும். வரமளிக்கும் தேவதையோ வரம்புகளுக்குள். Read more